ஆதியாகமம் 23:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

ஆதியாகமம் 23

ஆதியாகமம் 23:1-9