ஆதியாகமம் 23:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.

ஆதியாகமம் 23

ஆதியாகமம் 23:11-20