ஆதியாகமம் 22:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

ஆதியாகமம் 22

ஆதியாகமம் 22:1-13