ஆதியாகமம் 22:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான்.

ஆதியாகமம் 22

ஆதியாகமம் 22:10-23