ஆதியாகமம் 21:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.

ஆதியாகமம் 21

ஆதியாகமம் 21:6-17