ஆதியாகமம் 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.

ஆதியாகமம் 20

ஆதியாகமம் 20:1-10