ஆதியாகமம் 20:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.

ஆதியாகமம் 20

ஆதியாகமம் 20:1-18