ஆதியாகமம் 2:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆதியாகமம் 2

ஆதியாகமம் 2:10-23