ஆதியாகமம் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

ஆதியாகமம் 2

ஆதியாகமம் 2:5-15