ஆதியாகமம் 19:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

ஆதியாகமம் 19

ஆதியாகமம் 19:3-10