ஆதியாகமம் 19:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

ஆதியாகமம் 19

ஆதியாகமம் 19:1-19