ஆதியாகமம் 18:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்.

ஆதியாகமம் 18

ஆதியாகமம் 18:1-4