ஆதியாகமம் 18:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

ஆதியாகமம் 18

ஆதியாகமம் 18:19-30