ஆதியாகமம் 18:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

ஆதியாகமம் 18

ஆதியாகமம் 18:8-18