ஆதியாகமம் 18:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.

ஆதியாகமம் 18

ஆதியாகமம் 18:7-13