ஆதியாகமம் 17:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

ஆதியாகமம் 17

ஆதியாகமம் 17:1-8