ஆதியாகமம் 14:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம் பண்ணினார்கள்.

ஆதியாகமம் 14

ஆதியாகமம் 14:1-6