ஆதியாகமம் 14:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

ஆதியாகமம் 14

ஆதியாகமம் 14:12-24