ஆதியாகமம் 13:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.

ஆதியாகமம் 13

ஆதியாகமம் 13:6-18