ஆதியாகமம் 13:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.

ஆதியாகமம் 13

ஆதியாகமம் 13:1-7