ஆதியாகமம் 12:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.

ஆதியாகமம் 12

ஆதியாகமம் 12:13-20