ஆதியாகமம் 11:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.

ஆதியாகமம் 11

ஆதியாகமம் 11:4-14