ஆதியாகமம் 10:13-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,

14. பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.

15. கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

16. எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

17. ஈவியரையும், அர்கீரியரையும், சீநியரையும்,

ஆதியாகமம் 10