ஆதியாகமம் 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

ஆதியாகமம் 10

ஆதியாகமம் 10:1-6