அப்போஸ்தலர் 9:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.

அப்போஸ்தலர் 9

அப்போஸ்தலர் 9:15-29