அப்போஸ்தலர் 9:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.

அப்போஸ்தலர் 9

அப்போஸ்தலர் 9:3-22