அப்போஸ்தலர் 8:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

அப்போஸ்தலர் 8

அப்போஸ்தலர் 8:15-28