அப்போஸ்தலர் 7:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.

அப்போஸ்தலர் 7

அப்போஸ்தலர் 7:38-46