அப்போஸ்தலர் 7:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.

அப்போஸ்தலர் 7

அப்போஸ்தலர் 7:14-22