அப்போஸ்தலர் 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

அப்போஸ்தலர் 6

அப்போஸ்தலர் 6:2-15