அப்போஸ்தலர் 6:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;

அப்போஸ்தலர் 6

அப்போஸ்தலர் 6:4-12