அப்போஸ்தலர் 5:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

அப்போஸ்தலர் 5

அப்போஸ்தலர் 5:20-32