அப்போஸ்தலர் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,

அப்போஸ்தலர் 4

அப்போஸ்தலர் 4:1-15