அப்போஸ்தலர் 4:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர் 4

அப்போஸ்தலர் 4:14-30