அப்போஸ்தலர் 4:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

அப்போஸ்தலர் 4

அப்போஸ்தலர் 4:1-7