அப்போஸ்தலர் 3:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு,

அப்போஸ்தலர் 3

அப்போஸ்தலர் 3:5-19