அப்போஸ்தலர் 28:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

அப்போஸ்தலர் 28

அப்போஸ்தலர் 28:18-29