அப்போஸ்தலர் 28:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சொட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.

அப்போஸ்தலர் 28

அப்போஸ்தலர் 28:11-28