அப்போஸ்தலர் 27:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 27

அப்போஸ்தலர் 27:19-37