அப்போஸ்தலர் 27:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.

அப்போஸ்தலர் 27

அப்போஸ்தலர் 27:12-26