அப்போஸ்தலர் 25:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.

அப்போஸ்தலர் 25

அப்போஸ்தலர் 25:18-27