அப்போஸ்தலர் 25:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

அப்போஸ்தலர் 25

அப்போஸ்தலர் 25:7-24