அப்போஸ்தலர் 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 25

அப்போஸ்தலர் 25:14-20