அப்போஸ்தலர் 25:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

அப்போஸ்தலர் 25

அப்போஸ்தலர் 25:10-17