அப்போஸ்தலர் 25:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.

அப்போஸ்தலர் 25

அப்போஸ்தலர் 25:1-12