அப்போஸ்தலர் 24:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநேக வருஷங்களுக்குப்பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.

அப்போஸ்தலர் 24

அப்போஸ்தலர் 24:11-23