அப்போஸ்தலர் 24:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.

அப்போஸ்தலர் 24

அப்போஸ்தலர் 24:7-15