அப்போஸ்தலர் 23:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சேனாதிபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ்சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.

அப்போஸ்தலர் 23

அப்போஸ்தலர் 23:19-25