அப்போஸ்தலர் 22:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

அப்போஸ்தலர் 22

அப்போஸ்தலர் 22:1-11