அப்போஸ்தலர் 22:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகுகொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.

அப்போஸ்தலர் 22

அப்போஸ்தலர் 22:6-14